விளையாட்டு போட்டிகள்


விளையாட்டு போட்டிகள்
x

காரைக்குடியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது

சிவகங்கை

காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கான உயரம் தாண்டுதல் மற்றும் 300 மீட்டர் ஓட்ட பந்தயம் நடைபெற்றபோது எடுத்த படம்.


Next Story