நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு


நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு
x

கே.வி.குப்பம் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான பரிதாபமாக உயிரிழந்தது.

வேலூர்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கவசம்பட்டு கிராமம் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி ஊருக்கு வந்தது. இதனை பார்த்த நாய்கள் புள்ளிமானை துரத்தி சென்று கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த மான் பரிதாபமாக இறந்தது.

தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்து புள்ளிமானை புதைத்தனர்.


Next Story