கொசு மருந்து தெளிக்க வேண்டும்


கொசு மருந்து தெளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

கொசு மருந்து தெளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆற்காடு சேசன்னராவ் தெருவில் தேங்காய் மண்டிக்கு எதிரில், வள்ளலார் மடத்துக்கு பின்பக்கம் நகராட்சிக்கு சொந்தமான சந்து உள்ளது. இதை, கடைக்காரர்களும், அங்கு வருவோரும், போவோரும் திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழிக்கபயன்படுத்துகின்றனர். இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் கொசு மருந்து தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story