ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் கொடை விழா


ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் கொடை விழா
x

குலையன்கரிசலில் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் கொடை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள குலையன்கரிசல் ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் கொடை விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு பட்டிமன்றம், வில்லிசை, கரகாட்டம் ஆகியவை நடைபெற்றது. பின்பு ஸ்ரீமன் நாராயண சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சப்பரபவனி, வீதி வீதியாக உலா நடந்தது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.


Next Story