ஸ்ரீவைகுண்டம் புனிதசந்தியாகப்பர் கோவிலில்புனித வெள்ளி சிறப்பு வழிபாடு


ஸ்ரீவைகுண்டம் புனிதசந்தியாகப்பர் கோவிலில்புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் புனிதசந்தியாகப்பர் கோவிலில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் புனிதசந்தியாகப்பர் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று காலையில் சிலுவைபாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து பங்குத்தந்தை கிஷோக் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். நாளை(ஞாயிற்றுக் கிழமை) இயேசு உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இரவு 11 மணிக்கு மேல் சிறப்பு வழிபாடுநடைபெறும்.


Next Story