ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டம்


ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டம்
x

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டம் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் செல்வமணி, கவுன்சிலர்கள், நகரசபை ஆணையாளர் ராஜமாணிக்கம், மேலாளர் பாபு, அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலரின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் அனைத்து குறைகளும் விரைவில் சரி செய்யப்படும். அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என கூறினார்.


Next Story