குவித்து வைக்கப்பட்டுள்ள சோளத்தட்டைகள்


குவித்து வைக்கப்பட்டுள்ள சோளத்தட்டைகள்
x

சோளத்தட்டைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் சுக்காலியூர் பகுதியில் மாடுகளுக்கு தீவனமாகப் பயன்படும் சோளத்தட்டைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.


Next Story