கலைஞர் நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கும் பணி


கலைஞர் நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கும் பணி
x

கலைஞர் நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கும் பணி நடைபெற்றது

மதுரை

மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.


Next Story