பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர்


பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர்
x

பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கரூர்

கரூரில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி இருந்ததை படத்தில் காணலாம்.


Related Tags :
Next Story