மாநில அளவிலான கபடி போட்டி
மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரம் கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். 2 நாட்கள் நடைபெற்ற இந்த கபடி போட்டியில் முதல் பரிசை மதுரை இளையநிலா அணியும், 2-வது பரிசை வத்திராயிருப்பு பி.ஆர்.சி. அணியும், 3-வது பரிசை கூமாப்பட்டி ஏழுமலை அணியும், 4-வது பரிசை மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் தட்டிச்சென்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire