மாநில அளவிலான யோகா போட்டி
மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது.
கரூர் சின்னாண்டாங்கோவிலில் 2-வது மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்பட 15 மாவட்டங்களில் இருந்து 58 பள்ளிகளை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டி 3 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டன. இப்போட்டியில் பெற்றிபெற்ற 2 பேருக்கு தங்க நாணயமும், 4 பேருக்கு வெள்ளி நாணயமும், 6 பேருக்கு சைக்கிள்களும் வழங்கப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire