மாநில செயலாளராக முத்தரசன் தேர்வு


மாநில செயலாளராக முத்தரசன் தேர்வு
x
திருப்பூர்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு திருப்பூரில் கடந்த 6-ந் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. மாநில மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவர் தொடர்ந்து 3-வது முறையாக மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டுக்குழு தலைவராக திருப்பூர் சுப்பராயன் எம்.பி. தேர்வு செய்யப்பட்டார்.


Next Story