எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திட்டச்சேரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க.வை சேர்ந்த நுபுல் சர்மா, நவின் ஜிண்டாலை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரத் தலைவர் நத்தர் ஒலி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அக்பர் அலி முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் முகமது யாமின் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள், ஜமாத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story