கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்


கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே உள்ள வட்டம் காளிகுளம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து நேற்று இரவு 8 மணி முதல் கீழ்பவானி வாய்க்காலுக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) உடனடியாக நீர்க்கசிவை சரி செய்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story