காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம்


காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம்
x

கே.வி.குப்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

கே.வி.குப்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று இரவு தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் முனிரத்தினம், மாவட்ட பொதுச் செயலாளர் வாசுதேவன், மாவட்ட செயலாளர்கள் நீலகண்டன், சேகர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி தலைவர் என்.எம்.டி.விக்ரம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் சுந்தரம் நன்றி கூறினார்.


Next Story