தெருவில் செல்லும் கழிவுநீர்


தெருவில் செல்லும் கழிவுநீர்
x

வேலூர் ஆற்காடு சாலை அருகே சைதாப்பேட்டையில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனை செல்லும் வழியில் பாதாள சாக்கடை கால்வாய் உள்ளது. அந்த கால்வாய் மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி தெருவில் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வேலூர்

வேலூர் ஆற்காடு சாலை அருகே சைதாப்பேட்டையில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனை செல்லும் வழியில் பாதாள சாக்கடை கால்வாய் உள்ளது. அந்த கால்வாய் மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி தெருவில் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story