கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள்


கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள்
x

வத்திராயிருப்பு அருகே கண்களை கட்டிக்கொண்டு மாணவர்கள் சிலம்பம் சுற்றினர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

தமிழக அரசு சிலம்பக்கலைக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட கூமாப்பட்டியில் வீரராவணன் சிலம்பக்கூடம் சார்பில் 5 வயது முதல் 18 வயது வரை உள்ள 150 மாணவர்கள் கண்களைக் கட்டிக்கொண்டு 20 நிமிடத்தில் 575 தடவை சிலம்பம் சுற்றினர். இந்த நிகழ்வு நோபல் வேர்ல்டு ரெகார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சிலம்பத்தில் சாதனை புரிந்த மாணவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.


Next Story