மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்


மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
x

மூலைக்கரைப்பட்டியில் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ -மாணவிகள் கலந்துகொண்ட டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் பிள்ளைகுளத்தில் வைத்து நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு வீதி வீதியாக சென்றனர். ஊர்வலத்தில் சாரணர் ஆசிரியர்கள் வெள்ளபாண்டி, இசபெல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story