தேசிய கொடிகளுடன் மாணவர்கள் உற்சாகம்


தேசிய கொடிகளுடன் மாணவர்கள் உற்சாகம்
x

சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடிகளுடன் மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.

மதுரை

75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று(திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பச்சை பசேல் என நெல் வயல்களில் தேசிய மாணவர் படையினர் தேசிய கொடிகளுடன் மகிழ்ச்சி பொங்க துள்ளி குதித்து ஓடி வந்த காட்சி.


Next Story