தேச தலைவர்கள் வேடமணிந்த மாணவர்கள்


தேச தலைவர்கள் வேடமணிந்த மாணவர்கள்
x

மாணவர்கள் தேச தலைவர்கள் வேடமணிந்து தேசியக்கொடியுடன் ஊர்வலமாக வந்தனர்.

சிவகங்கை


நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி சார்பில் மாணவர்கள் பல்வேறு தேச தலைவர்களின் வேடமணிந்து தேசியக்கொடியுடன் ஊர்வலமாக வந்தனர்.



Next Story