அரசு கல்லூரி தற்காலிகமாக இயக்குவது குறித்து ஆய்வு


அரசு கல்லூரி தற்காலிகமாக இயக்குவது குறித்து ஆய்வு
x

அரசு கல்லூரி தற்காலிகமாக இயக்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், ஆண்டிப்பட்டிக்கோட்டை பழைய மேல்நிலைப்பள்ளியில் நேற்று அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக நடத்துவதற்காக கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, திருச்சி மண்டல இணை இயக்குனர் (உயர்கல்வித்துறை) குணசேகரன், செயற்பொறியாளர் சிவக்குமார், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வசந்தி மற்றும் அரசு அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story