சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா


சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடிகந்தபுரம் சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி கந்தபுரம் சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா காலை 8 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு விமான அபிசேகம், வில்லிசை, நண்பகல் ஒரு மணி மற்றும் நள்ளிரவு ஒரு மணி ஆகிய நேரங்களில் சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 7 மணிக்கு மகுட இசையும். இரவு 10 மணிக்கு கலைநிகழ்சியும் மறுநாள் அதிகாலை கொடை விழா நிறைவு பூஜை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது, ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story