உலக நன்மை வேண்டி சுதர்சன ஹோமம்


உலக நன்மை வேண்டி சுதர்சன ஹோமம்
x

உலக நன்மை வேண்டி சுதர்சன ஹோமம் நடந்தது.

திருச்சி

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி மாத மூல நட்சத்திர வைபவம் நேற்று நடந்தது. இதனையொட்டி உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் சுதர்சன ஹோமம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஹோமத்தை தொடர்ந்து கோ பூஜை மற்றும் சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. பின்னர் மதியம் அன்னதானம் நடைபெற்றது.


Next Story