தொழிலாளி திடீர் சாவு
கயத்தாறில் தொழிலாளி திடீரென்று இறந்தார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள தெற்கு வண்டானம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜப்பான் என்ற பரதேசி (வயது 49). கூலித்தொழிலாளியான இவர் கயத்தாறு பஜாரில் குடிபோதையில் படுத்து இருந்த இவர் திடீரென்று இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire