பூம்புகாரில் திடீர் மழை


பூம்புகாரில் திடீர் மழை
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 6:46 PM GMT)

பூம்புகாரில் திடீரென மழை பெய்தது

மயிலாடுதுறை

பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று காலை முதல் பெய்த சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழையின் காரணமாக மின்தடத்தில் ஏற்பட்ட பழுதால் 3 மணி நேரம் பூம்புகார் பகுதியில் மின்சார தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.


Next Story