இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 23 Aug 2023 1:00 AM IST (Updated: 23 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி அருகே மேல் கரடிகுறியை சேர்ந்த சின்னசாமி மனைவி ஜோதி (வயது 32). இவர், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story