மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை


மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஓசூரில் குடும்ப தகராறில் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் அன்சர். இவரது மகன் சமியுல்லா (வயது 24). இவர், மெக்கானிக் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் குடும்பத்தகராறு காரணமாக வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story