சூளகிரி அருகே மனநலம் பாதித்தவர் தூக்குப்போட்டு தற்கொலை


சூளகிரி அருகே  மனநலம் பாதித்தவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

சூளகிரி அருகே மனநலம் பாதித்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே சின்ன குதிபாலா கிராமத்தை சேர்ந்தவர் மார்கண்டன் (வயது46). இவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மன நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட அவர், வீட்டின் அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story