ஓசூரில் வடமாநில தொழிலாளி தற்கொலை


ஓசூரில்  வடமாநில தொழிலாளி தற்கொலை
x

ஓசூரில் வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

அசாம் மாநிலம் கட்சார் மாவட்டத்தை சேர்ந்தவர் நிருபாம்ராஜ் (வயது 25). இவர் ஓசூர் பேடரப்பள்ளி இந்திரா நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பல இடங்களில சிகிச்சை பெற்று குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த நிருபாம் ராஜ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story