தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x

கிருஷ்ணகிரியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ரெயில்வே காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 29). கூலித் தொழிலாளி. குடும்ப பிரச்சினையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story