விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் பஸ்தி இந்திரா நகரை சேர்ந்தவர் பத்மா (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பத்மாவிற்கும் அவரது மூத்த மகள் சுமா என்பவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த பத்மா, வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story