விஷம் குடித்து பெண் தற்கொலை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பந்தாரஅள்ளியை சேர்ந்தவர் எழில்குமார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ராஜேஸ்வரி வயிற்று வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire