தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி பாரதிநகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. மெக்கானிக். இவருடைய மனைவி மரகதவல்லி. இவர்களது 2-வது மகள் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.இந்த நிலையில் வீ்்ட்டில் இருந்த அந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story