யூனியன் அலுவலர் தற்கொலை
யூனியன் அலுவலர் தற்கொலை செய்துகொண்டார்.
யூனியன் அலுவலர் தற்கொலை செய்துகொண்டார்.திருப்புல்லாணி இந்திரா நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 31). இவர் திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் வேளாண்மைதுறையில் கடந்த 8 மாதமாக வேலை பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire