மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை


மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 14 Jun 2023 1:00 AM IST (Updated: 14 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

உத்தனப்பள்ளி அருகே உள்ள சீபத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 29). மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்த அந்த பெண் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த திருமூர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story