வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணி

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணி
x

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணி

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை தாசில்தார் அமுதா, கோவில் நிர்வாக அதிகாரி அறிவழகன் உள்பட கோவில் அலுவலர்கள், நில அளவையர்கள் கோவில் நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல் போட்டனர்.

Next Story