3 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட நீச்சல் குளம்


3 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட நீச்சல் குளம்
x

மதுரை மாநகராட்சி நீச்சல் குளம் காந்தி மியூசியம் அருகே செயல்பட்டு வந்தது. கொரோனாவால் மூடப்பட்ட நீச்சல் குளம் 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது.

மதுரை

மதுரை மாநகராட்சி நீச்சல் குளம் காந்தி மியூசியம் அருகே செயல்பட்டு வந்தது. கொரோனாவால் மூடப்பட்ட நீச்சல் குளம் 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்த காட்சி.


Next Story