முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்


முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தச்சமொழி முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் தச்சமொழி முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து அம்பாள் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் அம்மன் பக்தி பாடல்கள் பாடினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.


Next Story