போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
x

போசேரன்மாதேவியில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி செயலாளர் காமராஜ், பள்ளி முதல்வர் மரிய ஹெலன் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேரன்மாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் ராஜன் உறுதிமொழியை வாசிக்க, மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ஏற்றனர்.



Next Story