தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கூட்டம்


தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கூட்டம்
x

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட தலைவர் சுண்டங்குளம் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் சூரியமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முன்னாள் மாநில துணை தலைவர் வீரபுத்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்கள் கருபூமி ராஜன், சிங்காரம், வெம்பக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், சாத்தூர் ஆகிய தாலுகா நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வெம்பக்கோட்டை தாலுகா பொருளாளர் கனகராஜ் நன்றி கூறினார்.


Next Story