குடியரசு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்


குடியரசு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்
x

குடியரசு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்படுகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான கடைகள் (டாஸ்மாக்) குடியரசு தினத்தையொட்டி இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளும், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story