ஐகோர்ட்டு கருத்துப்படி 1747 ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயம்


ஐகோர்ட்டு கருத்துப்படி 1747 ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயம்
x

இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னை,

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1747 ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காமல் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.ஐகோர்ட்டு கருத்துப்படி 1747 ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிறுபான்மை பள்ளிகளில் 1,156 பேரும், சிறுபான்மை அல்லாதோர் பள்ளிகளில் 591 பேரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


Next Story