பா.ஜனதா கட்சி பேனர் கிழிப்பு


பா.ஜனதா கட்சி பேனர் கிழிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே பா.ஜனதா கட்சி பேனர் கிழிப்புதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள சிலுவைப்பட்டியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜனதா கட்சியினர் கட்சி கொடியேற்றி, விளம்பர பேனர் வைத்து இருந்தார்களாம். இதனை யாரோ மர்ம நபர்கள் கிழித்து உள்ளனர். பா.ஜனதா கட்சி கொடியையும் சேதப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story