ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது


ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது
x

திருவேங்கடத்தில் ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

திருவேங்கடம்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் சங்குபட்டி பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23 மூட்டை ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக சங்கரன்கோவில் கே.ரெட்டியார்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (20) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story