கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் கோட்டமருதூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சோ்ந்த குமார் மகன் விவேக்(வயது 22) என்பவர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து சென்று வீட்டில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த விவேக்கை கைது செய்தனர்.


Next Story