கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் தாந்தோணிமலை அருேக உள்ள கோடங்கிபட்டி பகுதியில் கஞ்சா வைத்து விற்பனை செய்வதாக தகவல் வந்தது. அதன்பேரில், தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த திருமாலையூரை சேர்ந்த கதிரேசன் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story