கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டியை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (வயது 32). பெயிண்டரான இவர் கடன் வாங்கி இருந்தார். இந்தநிலையில் வாங்கிய கடனை அவரால் கட்டமுடியவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire