சரக்கு வாகனத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி


சரக்கு வாகனத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 25 Nov 2022 1:00 AM IST (Updated: 25 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு வாகனத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:-

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரை அடுத்த ஜமீன் கூடலூரை சேர்ந்தவர் எட்வின் சுந்தர் (வயது 28). இவர் சம்பவத்தன்று சரக்கு வேன் ஒன்றில் பயணம் செய்தார். நள்ளிரவு 2.30 மணி அளவில் கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய ெடுஞ்சாலையில் சப்படி அருகே சென்ற போது வேனில் அமர்ந்திருந்த எட்வின் சுந்தர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story