கோவில் கொடை விழா


கோவில் கொடை விழா
x

பாவூர்சத்திரம் அருகே கரிசலூரில் கோவில் கொடை விழா நடைபெற்றது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள கரிசலூரில் அமைந்துள்ள பார்வதி அம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் திருவிளக்கு பூஜை, வில்லிசை, சுமங்கலி பூஜை, அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், இரவு இசைக்கச்சேரியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story