வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக விழா கொடியேற்றம்


வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக விழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக விழா கொடியேற்றம் இன்று நடக்கிறது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) மாசிமக திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. கொடியேற்றம் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடக்கிறது. இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் சந்திரசேகரர் வீதி உலாவும், இரவு 8 மணிக்கு விநாயகர் வீதி உலாவும் நடக்கிறது.


Next Story